பலாப்பழம் கேசரி செய்ய தெரியுமா? இதோ சூப்பர் டிப்ஸ்

Published by: Umabarkavi K | May 31, 2026

பலாப்பழ கேசரி

பலாப்பழத்தை நன்றாக கழுவி, சிறு துண்டுகளாக நறுக்கவும். இதில் பாதி பழத்தை அரைக்கவும். மீதி பழத்தை அப்படியே வைக்கவும்

Published by: Umabarkavi K | May 31, 2026

பலாப்பழ கேசரி

பிறகு, ஒரு வாணலில் சிறந்து நெய்யை சூடாக்கி, முந்திரி, திராட்சையை பொன்னிறமாக வறுத்து தனியாக வைக்கவும்.

Published by: Umabarkavi K | May 31, 2026

பலாப்பழ கேசரி

அதே கடாயில் ரவையை வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்

Published by: Umabarkavi K | May 31, 2026

பலாப்பழ கேசரி

வாணலில் மீண்டும் நெய் சேர்த்து, அரைத்த பலாப்பழத்தையும், பழத்துண்டுகளை போட்டு வதக்கவும்

Published by: Umabarkavi K | May 31, 2026

பலாப்பழ கேசரி

சிறிது நேரம் 2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். தண்ணீர் கொதிக்கும்போது, தீயைக் குறைத்து, வறுத்த ரவையை சேர்த்து கிளறவும்

Published by: Umabarkavi K | May 31, 2026

பலாப்பழ கேசரி

ரவை முழுமையாக வெந்தவுடன், சர்க்கரை சேர்த்து கலக்கி சிறிது நேரம் அப்படியே விடவும். அதன்பிறகு, வறுத்த முந்திரியை சேர்த்தால் பலாப்பழ கேசரி ரெடி

Published by: Umabarkavi K | May 31, 2026

VIEW ALL

Read Next Story