நாவல் பழ சட்னி

இதற்கு உங்களுக்கு தேவையான நாவல் பழம், தேங்காய் துருவல், பச்சை மிளகாய், கொத்தமல்லி, புளி, மிளகு, சீரகம் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளவும்

Umabarkavi K
Jan 10,2026
';

நாவல் பழ சட்னி

முதலில் நாவல் பழத்தை நன்கு கழுவ வேண்டும் மண்ணில்லாமல் நன்கு கழுவிய பிறகு அதில் இருக்கும் கொட்டைகளை மட்டும் எடுக்க வேண்டும்

';

நாவல் பழ சட்னி

கொட்டையுடன் சட்னி அரைக்கும்போது அதன் துவர்ப்பு சுவை முன்பு வந்து நிக்கும் இதனால் கொட்டையை எடுப்பது அவசியம்

';

நாவல் பழ சட்னி

நாவல் பழ விதைகளை மட்டும் நீக்கி அதன் சதையை எடுத்து மிக்ஸி ஜாரில் போட வேண்டும்

';

நாவல் பழ சட்னி

இதனுடன் தேங்காய், சீரகம், மிளகு, பச்சை மிளகாய், கொத்தமல்லி, புளி ஆகியவற்றை சேர்த்து போட்டு அரைக்க வேண்டும்.

';

நாவல் பழ சட்னி

இதனுடன் உப்பு சேர்த்து கலந்து அரைக்க வேண்டும். தேவைக்கேற்ப தண்ணீரை ஊற்றிக் கொள்ளலாம்.

';

நாவல் பழ சட்னி

தேவைப்பட்டால் ஒரு கடாயில் எண்ணெய் கடுகு கருவேப்பிலை போட்டு தாளித்து இதனுடன் சேர்த்தால் நாவல் பழ சட்னி ரெடி

';

VIEW ALL

Read Next Story