பாலக் பராத்தா செய்வது எப்படி?

Published by: Umabarkavi K | May 31, 2026

பாலக் பராத்தா

முதலில் பசலைக் கீரையை அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

Published by: Umabarkavi K | May 31, 2026

பாலக் பராத்தா

மேலும், பாத்திரத்தில் கோதுமை மாவு போட வேண்டும். அதில் மிளகாய்த்தூள், சீரகம், ஏலக்காய், உப்பு, மஞ்சள் தூள், நெய் சேர்த்து கலக்க வேண்டும்

Published by: Umabarkavi K | May 31, 2026

பாலக் பராத்தா

பிறகு, மசித்த கீரை விழுதை சேர்த்து மென்மையாகும் வரை பிசைய வேண்டும். 10 நிமிடம் ஊற வைக்கவும்

Published by: Umabarkavi K | May 31, 2026

பாலக் பராத்தா

பிறகு, மாவை சிறிய துண்டுளகா உருட்டி, சப்பாத்தி போல வடிவத்தில் தட்டையாக்கவும்

Published by: Umabarkavi K | May 31, 2026

பாலக் பராத்தா

இப்போது, அதனை சூடான வாணலில் போட்டு எண்ணெய் சேர்க்காமல் இருபுறமும் வேக வைத்து எடுக்கவும். தேவைப்பட்டால் வெண்ணெய் சேர்க்கலாம். பாலக் பராத்தா ரெடி

Published by: Umabarkavi K | May 31, 2026

VIEW ALL

Read Next Story