வெண்பொங்கல்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் பச்சரிசி, முந்திரி, ஏலக்காய், சர்க்கரை உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. எனவே, ரேஷன் பச்சரிசியில் எப்படி வெண்பொங்கல் செய்யலாம் என்று பார்ப்போம்.

Umabarkavi K
Jan 09,2026
';

வெண்பொங்கல்

';

வெண்பொங்கல்

ரேஷன் அரிசி, பாசிப்பருப்பு, நெய், முந்திரி, சீரகம், இஞ்சி, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளவும்

';

வெண்பொங்கல்

தேவையான அளவு அரிசி, பாசிப்பருப்பை நன்கு கழுவி குக்கரில் வேகவைக்க வேண்டும். தேவைப்பட்டால் துருவிய தேங்காயை சேர்க்கவும்

';

வெண்பொங்கல்

இதனை சேர்த்து, குக்கரை மூடி வைத்து, 4 அல்லது 5 வீசில் அடித்ததும் அடுக்கை ஆப் செய்யவும்

';

வெண்பொங்கல்

பிறகு, ஒரு கடாயில் நெய் ஊற்றி முந்திரியை பொன்னிறமாக வறுக்க வேண்டும். சீரகம், மிளகு, இஞ்சி, பெருங்காயம், கறிவேப்பலையும் சேர்த்து வதக்கவும்

';

வெண்பொங்கல்

இதன்பிறகு, வேகவைத்த அரிசியில் இந்த தாளிப்பை போட்டு நன்கு கிளறினால் ரேஷன் அரிசியில் சுவையான பொங்கல் ரெடி

';

VIEW ALL

Read Next Story