சுவையான ராகிப்புட்டு செய்வது எப்படி? இதோ ரெசிபி!

Yuvashree
Dec 01,2025
';

Ingredients

ராகி மாவு, தண்ணீர், உப்பு, துருவிய தேங்காய், சர்க்கரை

';

Step 1

ஒரு கிண்ணத்தில் ராகி மாவு, உப்பு சேர்த்து தண்ணீரை வைத்து களக்கவும்

';

Step 2

புட்டு கிண்ணத்தில் துருவிய தேங்காயை கீழே வைத்து அதற்கு மேல் ராஇ மாவு சேர்க்கவும்

';

Step 3

தேவைப்பட்டால் அந்த மாவுக்கு மேலும் தேங்காயை சேர்க்கலாம்

';

Step 4

புட்டை, 5-10 நிமிடங்கள் வேக வைக்கவும்

';

Step 5

புட்டு வெந்த பிறகு வரும் வாசத்தை பார்த்து இறக்கவும்

';

Step 6

இறுதியில், சர்க்கரை சேர்த்து சாப்பிடலாம்

';

VIEW ALL

Read Next Story