அரிசி மாவு, மைதா மாவு, சர்க்கரை, ஏலக்காய், எண்ணெய், கேசரி பெளடர் மற்றும் உப்பு.
முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர்விட்டு காய்ந்ததும் சர்க்கரை சேர்த்து பாகு தயாரிக்கவும்.
மறுபக்கம் ரவையை பொன்னிறமாக நெய்விட்டு வறுக்கவும்,
இதையடுத்து கொதிக்கவிட்ட பாகைகுடன் ரவையை சேர்த்து வெந்ததும் இறக்கவும்.
பின்னர் ஏலக்காய் பொடி, சேசரி பெளடர், உப்பு ஆகியவற்றை சேர்த்து உருண்டைகளாக உருட்டவும்.
மைதா மாவுடன் உப்பும், தண்ணீரும் சேர்த்து பிசைந்து உருண்டைகளாக உருட்டவும்.
பின்னர் உருண்டைகளை தட்டி ரவை உருண்டை உள்ளே வைத்து அரிசி மாவில் உருட்டி தட்டி கல்லில் போட்டு எடுக்க வேண்டும்.