சிறுதானிய சப்பாத்தி செய்வது எப்படி?

Published by: R Balaji | Jun 30, 2026

தேவையான பொருட்கள்

கம்பு, சோளம், கேழ்வரகு, கருப்பு உளுந்து, கோதுமை, உப்பு மற்றும் எண்ணெய்.

Published by: R Balaji | Jun 30, 2026

Step 1

முதலில் கம்பு, சோளம் உள்ளிட்ட பொருட்களை நன்கு சுத்தம் செய்து மாவாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

Published by: R Balaji | Jun 30, 2026

Step 2

இதையடுத்து மாவில் தேவையான அளவு தண்ணீர், உப்பு மற்றும் தேவைபட்டால் எண்ணெய் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.

Published by: R Balaji | Jun 30, 2026

Step 3

பிசைந்த மாவை ஒரு மணி நேரம் கழித்து சப்பாத்திகளாக தேய்த்து கல்லில் எண்ணெய் விட்டு சப்பாத்திகளாக சுட்டு எடுக்கவும்.

Published by: R Balaji | Jun 30, 2026

Step 4

நீங்கள் ஆசைப்பட்ட சிறுதானிய சப்பாத்தி தயார்.

Published by: R Balaji | Jun 30, 2026

VIEW ALL

Read Next Story