அவல் தோசை செய்வது எப்படி?

Published by: R Balaji | Jul 07, 2026

தேவையான பொருட்கள்

அரிசி - 2 கிண்ணம், உளுந்தம் பருப்பு - ஒரு கிண்ணம், அவல் - கால் கிண்ணம், சீரகம், உப்பு மற்றும் எண்ணெய்

Published by: R Balaji | Jul 07, 2026

Step 1

முதலில் அரிசி, உளுந்தம் பருப்பை 5 மணி நேரம் உறவைக்கவும். அதேபோல் அவலை 45 நிமிடம் உறவைக்கவும்.

Published by: R Balaji | Jul 07, 2026

Step 2

அனைத்தையும் தோசை ஊற்றும் பதத்துக்கு அரைத்துக்கொள்ளவும்.

Published by: R Balaji | Jul 07, 2026

Step 3

இதையடுத்து மாவை 8 மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும். பின்னர் உப்பு சேர்த்து தோசையாக ஊற்றவும்.

Published by: R Balaji | Jul 07, 2026

Step 4

அவ்வளவுதான், அவல் தோசை தயார். காரச்சட்னியுடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

Published by: R Balaji | Jul 07, 2026

VIEW ALL

Read Next Story