சுக்கு குழம்பு செய்வது எப்படி?

R Balaji
Feb 03,2026
';

தேவையான பொருட்கள்

சுக்கு, மிளகு, வெந்தயம், புளி, தக்காளி, மஞ்சள் தூள், கறிவேப்பிலை, மிளகாய்த்தூள், சின்ன வெங்காயம், எண்ணெய், உப்பு மற்றும் கடுகு.

';

Step 1

முதலில் சுக்கு, மிளகு, வெந்தயம் ஆகியவற்றையை எண்ணெய் விடாமல் தனித்தனியாக வறுத்து, அதனை பொடியாக அரைத்து கொள்ளவும்.

';

Step 2

இதையடுத்து கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சின்ன வெங்காயம் சேர்க்கவும்.

';

Step 3

பின்னர் தக்காளி சேர்த்து வதக்கி, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.

';

Step 4

ஊறவைத்த புளியை சேர்த்து கொதிக்கவிட்டு அரைத்து வைத்த சுக்கு கலவையை சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும்.

';

VIEW ALL

Read Next Story