பால் கொழுக்கட்டை

தமிழகத்தில் பிரபலமான இனிப்புகளில் ஒன்று பால் கொழுக்கட்டை. இந்த பால் கொழுக்கட்டை பண்டிகை நாட்களில் செய்யலாம்.

Umabarkavi K
Dec 02,2025
';

பால் கொழுக்கட்டை

இதற்கு அரிசி மாவு, பால், வெல்லம் (தேவையெனில்), சர்க்கரை, தேங்காய், நெய், ஏலக்காய் தூள், குங்குமப்பூ, உப்பு, தண்ணீர் ஆகியவற்றை எடுத்து கெள்ளவும்

';

பால் கொழுக்கட்டை

முதலில் கொழுக்கட்டை மாவு தயாரிக்க, அடுப்பில் தண்ணீரை கொதிக்க விடவும். அதில் உப்பு லேசாக சேர்த்து கொதிக்க வைக்கவும்

';

பால் கொழுக்கட்டை

தண்ணீர் கொதித்ததும், அதில் அரிசி மாவை கலந்து நன்கு சேர்த்து கொள்ளவும். அடுப்பில் இருந்து இறக்கி மீண்டும நன்கு கலந்து சிறிது மூடி வைக்கவும்

';

பால் கொழுக்கட்டை

அதன்பிறகு, மாவை நன்றாக பிசைந்து, அதனை சிறு சிறு உருண்டை பிடித்து, இட்லி தட்டில் வேக வைக்க வேண்டும். பின்பு, வெல்லத்தை கரைத்து வைத்துக் கொள்ளுங்கள்

';

பால் கொழுக்கட்டை

வெல்லப்போகும் கொதிக்கும்போது, அதில் பால், தேய்காய் சேர்த்து கிளறவும். இதன்பிறகு, நன்கு வெல்லப் பாகு கொதித்தபிறகு அடுப்பை இறக்கவும்

';

பால் கொழுக்கட்டை

பின்பு, வேகவைத்த கொழுக்கட்டையை, பால் வெல்லக் கலவையில் சேர்த்து மெதுவாக கிளறி, சில நிமிடங்கள் கொதித்த வைத்து நெய் ஊற்றி இறக்கினால், அவ்வளவுதான் பால் கொழுக்கட்டை ரெடி

';

VIEW ALL

Read Next Story