பிறகு அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் பிரட் துண்டுகளை போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
அடுப்பில் வாணலி வைத்து நெய் ஊற்றி, சூடானதும் முந்திரியை பொன்னிறமாக வறுத்து வைக்க வேண்டும்
அதே கடாயில் சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு கரையும் கிளற வேண்டும். பிறகு, சர்க்கரை பாகுவை தயாரித்து கொள்ளவும்
அதில் ஏலக்காய் பொடி சர்த்து, சர்க்கரை பாகு ஓட்டும் பததத்திற்கு வந்தவுடன் பிரட் துண்டுகளை போட்டு கொள்ளவும்
சிறிது நேரத்திற்கு பிறகு பால் சேர்த்து, 10 நிமிடங்கள் சமைக்கவும். எண்ணெய், நெய் பிரிந்து வந்தவுடன் அடுப்பை அணைத்து வறுத்த முந்திரியை போட்டால் பிரட் அல்வா ரெடி