முதுகுவலியை சமாளிப்பது எப்படி? இதோ செம்ம டிப்ஸ்..

Yuvashree
Apr 07,2026
';

Stay Active

எப்போதும் படுத்துக்கொண்டே இருக்காமல் ஓரளவிற்கு ஆக்டிவாக இருங்கள்

';

Hot or Cold Therapy

கோல்ட் கம்ப்ரெஸ் அல்லது ஹாட் கம்ப்ரெஸ் வைத்து ஒத்தடம் கொடுக்கலாம்

';

Improve Your Posture

குணிந்து உட்காராமல், கொஞ்சம் நிமிர்ந்து தலையை உயர்த்தி உட்காரலாம்

';

Try Gentle Stretching

கொஞ்சம் ஸ்ட்ரெட்சிங் செய்யலாம்

';

Sleep Smart

உறங்கும் போது ஒரே பொசிஷனில் தூங்குங்கள்

';

Strengthen Your Core

உங்கள் உடலின் மத்திய பகுதியை நன்றாக பலப்படுத்துங்கள்

';

Watch Your Daily Habits

தினசரி நடவடிக்கைகளை கண்காணியுங்கள்-அதில் உங்களுக்கு முதுகவலி ஏற்படுத்தும் பழக்கம் இருந்தால், அதனை விட்டுவிடுங்கள்

';

VIEW ALL

Read Next Story