இப்படி படித்தால் அரசு வேலை உடனே ரெடி..!

';

அரசு தேர்வுகளில் நீங்கள் வெற்றி பெற நினைத்தால் நீங்கள் எப்படி படிக்க வேண்டும் என தெரிந்து கொள்ளுங்கள்

';

உங்களிடம் இருக்கும் கற்றுக் கொள்ளும் திறமையை அடையாளம் காணுங்கள். எதையெல்லாம், எந்த முறையில் ஈஸியாக கற்றுக்கொள்கிறீர்கள் என அடையாளம் காணுங்கள்

';

எந்த இடத்தில் படித்தால் கவனச் சிதறல்கள் இல்லாமல் சிறப்பாக கற்க முடியும் என நினைக்கிறீர்களோ அந்த இடத்தை அடையாளம் காணுங்கள்

';

தினசரி அடிப்படையில் படிப்பில் ஒரு இலக்கை நிர்ணயித்து எக்காரணத்தைக் கொண்டும் அந்த இலக்கை அடைய முயற்சி செய்யுங்கள்

';

படிக்கும் ஒரு குழு அல்லது நண்பர்களின் உதவியை நாடுங்கள். இது உங்களின் இலக்கை அடைய பேருதவியாக இருக்கும்

';

உங்களுக்கு எப்போதெல்லாம் உதவி தேவைப்படுகிறதோ, அப்போதெல்லாம் தயங்காமல் ஆசிரியர், நண்பர்கள் உள்ளிட்டோரிடம் படிப்பு குறித்து உதவி பெற்றுக்கொள்ளுங்கள்

';

நீண்ட நாள் படிக்கும்போது கூட்டமாக, அவசர கதி படிப்புகள் எல்லாம் ஒத்துவராது என்பதை நினைவில் கொள்ளுங்கள்

';

தினசரி படிக்கும்போது அன்றைய நாள் முடிவில் நீங்கள் படித்ததையெல்லாம் ஒருமுறை மீண்டும் ஞாபகப்படுத்தி பார்த்துக் கொள்வது சிறந்தது

';

படிக்கும்போது இடையே சில இடைவெளிகள் நீங்கள் விட்டுக் கொள்வது நல்லது. அப்போது கவனத்தை ஒழுங்குபடுத்த முடியும்

';

இலக்குகளை அடையும்போது உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள். அது உங்களை மேலும் உற்சாகப்படுத்தும்

';

எதார்த்தமான இலக்குகளை நிர்ணயித்து அதனை அடைவது மட்டுமே சாத்தியமாக இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

';

VIEW ALL

Read Next Story