குழந்தைகளுக்கு தொப்பை வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

';

குழந்தைகளுக்கு தொப்பை வராமல் இருக்க பெற்றோர்கள் சில விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்

';

நொறுக்குத் தீனிகள் பிஸ்கட், இனிப்புகள் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்

';

கடைகளில் விற்பனையாகும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் எதையும் வாங்கிக் கொடுக்கக்கூடாது

';

பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்யப்படும் எந்த உணவுகளையும் குழந்தைகளுக்கு கொடுக்காதீர்கள்

';

வீட்டில் சமைத்த ஆரோக்கியமான உணவுகளை அவர்களுக்கு தினமும் கொடுக்க வேண்டும்.

';

பழங்கள், கீரைகள் ஆகியவற்றை தினசரி உணவில் அவர்களுக்கு கொடுத்துவிடுங்கள்.

';

இதனை எல்லாம் பெற்றோர்கள் சரியாக செய்தால் குழந்தைகள் தொப்பை இல்லாமல் ஆரோக்கியமாக இருப்பார்கள்

';

VIEW ALL

Read Next Story