அவர்கள் செய்த உதவியை, தகுந்த சமயத்தில் திருப்பி தர வேண்டும்
மனதிலிருந்து உண்மையாக நேரடியாக நன்றி தெரிவிக்கலாம்
ஒன்றாக நேரம் செலவிடலாம்
அவர்கள் உங்களுக்கு செய்த உதவியை, நீங்கள் வேறு யாருக்காவது செய்யலாம்
அவர்கள் செய்த உதவிக்கு பாராட்டு தெரிவிக்கலாம்
அவர்களை எப்போதும் மறக்காமல் இருந்து, அவர்களுக்கு உதவி தேவை படும் போது செய்ய வேண்டும்
உதவி செய்தவர்களை மறக்காமல், அவர்களுடன் எப்போதும் தொடர்பில் இருந்து அடிக்கடி நலம் விசாரிக்கலாம்