இட்லி துணியில் ஒட்டாமல் சமைப்பது எப்படி?
எல்லோருக்கும் பிடித்தமான உணவு இட்லி.
இதில் இப்போது பல வெரைட்டிகள் வந்துவிட்டன
இட்லியை சமைக்கும் முறையிலும் பல டெக்னாலஜி வந்துவிட்டது
இருப்பினும் இன்னும் சிலர் பழங்கால முறையான இட்லி பாத்திரத்தில் துணியை கொண்டே சமைக்கின்றனர்
அப்படி சமைக்கும்போது, வேகவைக்கப்பட்ட இட்லி துணியில் ஒட்டிக்கொள்ளவும் செய்யும்.
இட்லியை தனியாக எடுக்கும்போது அது பிஞ்சி, ஒரு அமைப்பாக இருக்காது
இதற்கு துணியில் சிறிது எண்ணெய் தடவிய பிறகு மாவை துணியில் ஊற்ற வேண்டும்
இப்படி செய்தால் வேகவைக்கப்பட்ட இட்லி, சூப்பரான வடிவத்தில் துணியில் ஒட்டாமல் வரும்.