கண்கள் மூலம் பிறரின் மனதை படிக்க 8 வழிகள்

';

பிறரின் கண்களை பார்த்து பேசுவது என்பது உங்களின் தைரியம் மற்றும் ஆர்வத்தைக் காட்டும். அதனை தவிர்த்தால் உங்களுடன் பேச அவர்களுக்கு தயக்கம் இருப்பதை உணரலாம்.

';

கண்களை பார்த்து பேசும்போது அடிக்கடி இமைகள் சிமிட்டிக் கொண்டே இருந்தால் அவர்களுக்கு மன அழுத்தம், நெருடல் இருப்பதை அறிந்து கொள்ளுங்கள். இயல்பான சிமிட்டல் இருந்தால் ரிலாக்ஸாக இருக்கிறார்கள் என பொருள்.

';

கண்கள் விரிவடைந்தால் அவர்கள் ஆச்சரியமாகவும், அன்பாகவும் இருக்கிறார்கள் என அர்த்தம்.

';

அப்படியான சமிக்கைகள் தெரிந்தால் அவர்கள் அகமகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள் என புரிந்து கொள்ளலாம்

';

கண்களை மேல் நோக்கி பார்த்தால் அவர்கள் எதிர்காலத்தை பற்றிய சிந்தனையில் இருக்கிறார்கள், கண்களை மேல்நோக்கி இடதுபுறமாக பார்த்தவாறு இருந்தால் நினைவுகளை நியாபகப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என அர்த்தம்.

';

கண்களை பார்வை நேராக இருந்தால் அவர்களின் தெளிவை காட்டும், அலைபாய்ந்து கொண்டிருந்தால் வெறுப்பு, வஞ்சக எண்ணத்துடன் இருக்கிறார்கள் என பொருள் கொள்ளலாம்.

';

கண்களில் நீர் இருந்து கொண்டிருந்தால் அவர்கள் ஒருவிதமான சோகம், ஆனந்தம் ஆகிய எமோஷன்களில் இருக்கிறார்கள் என அர்த்தம்

';

VIEW ALL

Read Next Story