அச்சு அசலாய் கானக்குயில் எம்.எஸ் சுப்புலட்சுமி அம்மாவாய் மாறிய வித்யா பாலன்! இதைவிட சிறந்த பிறந்தநாள் பரிசு இருக்கமுடியுமா?

Malathi Tamilselvan
Sep 16,2024
';

108வது பிறந்தநாள்

பழம்பெரும் பாடகி பாரத ரத்னா எம்.எஸ்.சுப்புலட்சுமியின் 108வது பிறந்தநாள் ஆண்டு இது

';

எம்.எஸ் அம்மா

கானக்குயில் இசை அரசி என பலராலும் போற்றப்படும் திருமதி எம்.எஸ் சுப்புலட்சுமி அவர்கள் பாரதரத்னா விருது பெற்றவர்

';

புகழாரம்

வாழும்போதும், வாழ்க்கைக்கு பிறகும் அனைவரின் மனதிலும் நீங்க இடம் பெற்றவர் எம்.எஸ் அம்மா

';

வித்யா பாலன்

ஆடை வடிவமைப்பாளர் அனு பரதசாரதியுடன் கைகோர்த்து, பிரபல நடிகை வித்யா பாலன் எம்.எஸ் அம்மாவின் பிறந்தநாளுக்கு அஞ்சலி செலுத்தினார்

';

புகைப்பட அஞ்சலி

என்றென்றும் புகழ் மங்காமல் பட்டொளி வீசி பறக்கும் எம்.எஸ் அம்மாவின் இளமைத் தோற்றத்தை கண்ணுக்கு கொண்டுவந்த புகைப்படங்கள் இவை...

';

108வது பிறந்தநாள்

1916ம் ஆண்டு செப்டம்பர் 16ம் தேதி மதுரையில் பிறந்தவர் எம்.எஸ். சுப்புலட்சுமி

';

மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி

அவரது முழுப் பெயர் மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி என்பதாகும். அதுவே எம்.எஸ் அம்மா என்று சுருக்கி அன்புடன் அறியப்படும் பெயராக மாறியது

';

சுப்ரபாதம்

விடியற்காலையில் சுப்ரபாதம் கேட்கும்போது எம்.எஸ் அம்மாவின் குரலை மறக்கவே முடியாது...

';

VIEW ALL

Read Next Story