கண்களின் கருவளையம் நீங்க இதை செய்யுங்கள் !
நிம்மதியான தூக்கம் மிகவும் தேவை.
மூச்சுப்பயிற்சி மேற்கொள்வது மிக அவசியம்.
மன நிம்மதி இருக்க வேண்டும். அதற்கு யோகா தினமும் செய்ய வேண்டும்.
நாளொன்றுக்கு 6 லிட்டருக்கும் மேல் அதிகமான தண்ணீர் குடித்தல்.
உலர் பழங்கள் தினமும் காலை மாலை இருவேலை உண்ணுதல்.
பழங்கள் மற்றும் காய்கறிகள் தினமும் சாப்பிடுதல்.
எண்ணெயற்ற உணவை தவிர்த்தல்.
ஆரோக்கிய உணவு இதனால் உங்கள் கண்கள் தெளிவாகும்.