மும்பையில் தவறாமல் பார்க்க வேண்டிய ‘சில’ இடங்கள்..!!

';

மெரின் ட்ரைவ்

மெரின் ட்ரைவ் என்னும் கடற்கரையை ஒட்டிய சாலை, மிகவும் அழகான இடமாகும்.

';

தி கேட்வே ஆஃப் இந்தியா

மும்பையின் சின்னமான இந்த அமைப்பு, அரபிக்கடலின் கரையில் உள்ளது மற்றும் காலனித்துவ காலத்தின் சாட்சியமாகும்.

';

ஹோட்டல் தாஜ்

தி கேட்வே ஆஃப் இந்தியா முன்னால் இருக்கும் தாஜ் ஹோட்டல், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. 1903ம் ஆண்டில் கட்டப்பட்டது.

';

கடற்கரை

சௌபாட்டி மற்றும் ஜூஹு கடற்கரைகள் மும்பையின் பிரபலமான சுற்றுலா இடங்களில் ஒன்றாகும்.

';

குகைகள்

கேட் வே ஆப் இந்தியாவில் இருந்து 45 நிமிட படகு பயணத்தில் அடையும் எலிபண்டா குகைகள் பாரம்பரிய இடங்களில் ஒன்றாகும்.

';

கோயில்கள்

சித்திவிநாயகர் கோவில் மற்றும் மும்பா தேவி கோவில் போன்ற கோயில்கள் மும்பையின் ஆன்மீக வழிபாட்டு இடங்களில் முக்கியமானவை

';

ஹாஜி அலி

ஹாஜி அலி மசூதி மும்பையின் மற்றொரு பிரபலமான இஸ்லாமிய வழிபாட்டு இடமாகும்.

';

தேசியப் பூங்கா

சஞ்சய் காந்தி தேசியப் பூங்கா, இயற்கை பூங்காக்கள் மற்றும் வனவிலங்குகளின் அழகை காணுவதற்கான ஒரு இடம்.

';

VIEW ALL

Read Next Story