மென்பொருள் கட்டமைப்பாளர்-வருட வருமானம்-சுமார் 50 லட்சம்
மார்கெட்டிங் டைரக்டர்-வருட வருமாணம் 8.9 லட்சம் முதல் 98.5 லட்சம்
தயாரிப்பு மேலாளர்-வருட வருமானம் சுமார் 17 லட்சம் முதல் 26 லட்சம்
வழக்கறிஞர்-6 முதல் 13 லட்சம் வரை வருட வருமானம்
தரவு ஆய்வாளர்-சுமார் 60 லட்சம் முதல் 70 லட்சம் வரை வருட வருமானம்
முதலீட்டு வங்கியாளர்-சுமார் 10 முதல் 12 லட்சம் வரை வருட வருமானம்
மருத்துவர்கள்-இந்தியாவில் 25 சதவிகித மருத்துவர்கள், வருடம் 20 லட்சம் வரை சம்பாதிக்கின்றனர்