மச்சம் பற்றிய உண்மைகள்

';

நிறமி செல்

மச்சம் உடலில் சிறிது முதல் பெரிய அளவில் இருக்கும். கருமையான புள்ளிகளாக தோன்றும்.

';

இடம் மாறலாம்

வயது ஆக ஆக மச்சம் மிகவும் இருண்டதாகவோ அல்லது பெரியதாகவோ வளரலாம். இது சகஜம் தான்.

';

பாதிப்பில்லாதவை

மச்சங்களால் உடலில் எந்த பாதிப்பும் ஏற்படாது. இது ஒரு சாதாரண தோல் வளர்ச்சி தான்.

';

எல்லா வயதிலும் தோன்றும்

குழந்தை பருவம் முதல் இளமை பருவம் என எந்த வயதிலும் புதிய மச்சங்கள் உடலில் தோன்றலாம்.

';

சூரிய ஒளி

உடலில் அதிக சூரிய ஒளிபடும் போது ஏற்கனவே உள்ள மச்சங்கள் பாதிப்படையலாம்.

';

அழகு குறிகள்

முகத்தில் ஏற்படும் மச்சங்கள் அழகு குறிகள் என்று குறிப்பிடப்படுகின்றன. இவை ஒரு நபரின் தோற்றத்திற்கு நன்மையை சேர்க்கலாம்.

';

பரிசோதனை

உங்கள் மச்சங்களில் ஏதேனும் மாற்றங்களை நீங்கள் கண்டால் உடனே தோல் மருத்துவரை சந்திப்பது நல்லது.

';

VIEW ALL

Read Next Story