எந்த உயிரினம் வீட்டில் இருந்தால் செல்வம் பெருகும்

Published by: Vijaya Lakshmi | Feb 12, 2023

ஆந்தை

ஆந்தை வீட்டிற்குள் நுழைந்தால் உங்களுக்கு அதிர்ஷ்டம் தான் வரப்போகிறது என்றாக்கும்.

Published by: Vijaya Lakshmi | Feb 12, 2023

வண்ணத்துப்பூச்சி

வண்ணத்துப்பூச்சி வீட்டிற்குள் நுழைவதன் மூலம் உங்களுக்கு அதிர்ஷ்டம் வந்தடையும்.

Published by: Vijaya Lakshmi | Feb 12, 2023

பல்லி

பல்லிகள் வீட்டுக்குள் இருப்பதால் அந்த வீடு மகாலட்சுமி அம்சம் நிறைந்ததாக இருக்கும்.

Published by: Vijaya Lakshmi | Feb 12, 2023

பாம்பு

பாம்பு வீட்டிற்குள் நுழைவதால் உங்களுக்கு துரதிர்ஷ்டம்தான் உண்டாகும்.

Published by: Vijaya Lakshmi | Feb 12, 2023

பூரான்

பூரான் வீட்டிற்குள் நுழைந்தால் ஏதேனும் ஒரு தீமை நடக்கப்போகிறது என்பதாகும்.

Published by: Vijaya Lakshmi | Feb 12, 2023

குளவி

குளவி வீட்டிற்கு வரும் போது அது உங்களுக்கு எதிர்மறையான சக்தியை கொண்டு வரும்.

Published by: Vijaya Lakshmi | Feb 12, 2023

வெளவால்

வெளவால் உங்களுடைய வீட்டிற்கு வரும் போது பொருளாதார இழப்பு மற்றும் உடல் நலக்குறைவு இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

Published by: Vijaya Lakshmi | Feb 12, 2023

VIEW ALL

Read Next Story