சிட்டுக்குருவி

சிட்டுக்குருவி வீட்டிற்குள் நுழைவதால் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொண்டு வருகிறது.

';

ஆந்தை

ஆந்தை வீட்டிற்குள் நுழைந்தால் உங்களுக்கு அதிர்ஷ்டம் தான் வரப்போகிறது என்றாக்கும்.

';

வண்ணத்துப்பூச்சி

வண்ணத்துப்பூச்சி வீட்டிற்குள் நுழைவதன் மூலம் உங்களுக்கு அதிர்ஷ்டம் வந்தடையும்.

';

பல்லி

பல்லிகள் வீட்டுக்குள் இருப்பதால் அந்த வீடு மகாலட்சுமி அம்சம் நிறைந்ததாக இருக்கும்.

';

பாம்பு

பாம்பு வீட்டிற்குள் நுழைவதால் உங்களுக்கு துரதிர்ஷ்டம்தான் உண்டாகும்.

';

பூரான்

பூரான் வீட்டிற்குள் நுழைந்தால் ஏதேனும் ஒரு தீமை நடக்கப்போகிறது என்பதாகும்.

';

குளவி

குளவி வீட்டிற்கு வரும் போது அது உங்களுக்கு எதிர்மறையான சக்தியை கொண்டு வரும்.

';

வெளவால்

வெளவால் உங்களுடைய வீட்டிற்கு வரும் போது பொருளாதார இழப்பு மற்றும் உடல் நலக்குறைவு இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

';

VIEW ALL

Read Next Story