டீ சக்கையை தூக்கி எறியாதீங்க... பல வகையில் பயன்படும்..!!

';

டீ

பொதுவாக நான் எல்லோருமே டீ தயாரித்த பின், அதன் சக்கையை தூக்கி எறிந்து விடுவோம்.

';

டீ சக்கை

ஆனால், டீ போட்ட பின் டீ சக்கைகளை தூக்கி எறியாதீர்கள். அது பல வகைகளில் பயன்படும்.

';

மர சாமான்கள்

டீ சக்கையில் நீரை கலந்து, அதனை மர சமான்களின் மீது ஸ்பிரே செய்து துடைப்பதால் பளபளவென்று இருக்கும்.

';

உரம்

டீ சக்கைகள் செடிகளுக்கு சிறந்த உரமாக இருக்கும். செடிகள் செழிப்பாக வளர மண்ணில் கலக்கலாம்.

';

ஈரப்பதம்

காற்றில் உள்ள ஈரப்பதம் நீங்க தீச்சக்கைகளை பாத்திரத்தில் போட்டு, அதில் சில துளிகள் நல்லெண்ணெய் சேர்த்து அறையில் வைத்தால் போகும்.

';

முடி பராமரிப்பு

டீச்சக்கைகளை கொண்டு தலை முடியை சுத்தம் செய்தால், கூந்தல் பளபளப்பாக இருக்கும்.

';

ஈ தொல்லை

டீ சக்கைகளை தண்ணீரில் போட்டு, அந்தத் தண்ணீரை ஏக்கள் அதிகம் வரும் இடத்தில் ஸ்பிரே செய்தால் ஈக்கள் ஓடிவிடும்.

';

VIEW ALL

Read Next Story