சுண்டக்காயின் நன்மைகள்.
ஜீரண ஆற்றலை மேம்படுத்தும் மற்றும் அனிமியாவை சரி செய்யும்.
மாதவிடாய் சீர்படுத்தும்.
மலக்கிருமி வயிற்றுப் போக்கும்.
சிறுநீரகத்துக்கு பழம் சேர்க்கும்.
நீரிழிவை கட்டுக்குள் வைக்க உதவும்.
விட்டமின் பி மற்றும் சி சத்து அதிகம் உள்ளது.
பித்தத்தால் ஏற்பட்ட சுவையின்மை போக்கும்
மார்பு சளியினை போக்கும் மற்றும் பித்தத்தால் ஏற்பட்ட சுவையின்மை போக்கும்.