வாழ்க்கைப் பிரச்சனையை சுலபமாக எதிர்கொள்ள யோசனை!

Keerthana Devi
Dec 12,2024
';

மூச்சு பயிற்சி

5 நிமிட மூச்சு பயிற்சி உங்களை அமைதி செய்து சிறந்த யோசனைகளை இதில் பெறலாம்.

';

உடற்பயிற்சி

காலை மற்றும் மாலை இருவேளை உடற்பயிற்சி அனைத்து மனசவால்களையும் தூசியாக சமாளிக்க தீர்வு கொடுக்கும்.

';

கோபம்

கோபத்தை அடக்கி சரி மற்றும் தவறை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை உருவாக்கவும்.

';

இசை

உங்களுக்கு பிடித்த இசையை கேட்டு மனதை அமைதி படுத்தவும்.

';

உறவு மற்றும் நண்பர்

ஏதேனும் ஆழ்ந்த கஷ்டம் இருந்தால் பிடித்தவர்களிடம் வெளிப்படையாக பகிர வேண்டும்.

';

தினமும் நாளேடு எழுதும் பழக்கத்தை அதிகரிக்கவும்.

வாரத்திற்கு ஒருமுறையாவது வெளி பயணம் அல்லது அருகில் இருக்கும் சுற்றுலாத் தளம் செல்லவும்.

';

VIEW ALL

Read Next Story