கருவேப்பிலையின் பல நன்மைகள்.
பசியற்ற நிலை போகும்.
நரைமுடி வருவதை தடுக்கும்.
கண்கள் ஒளி பெறும் மற்றும் உடல் சூட்டை குறைக்கும்.
நாக்கு ருசியற்றுப் போகுதல் சரியாகும்.
சளி மற்றும் பித்தத்தைத் தணிக்கும்.
வாந்தி, குமட்டல் மற்றும் சீதபேதி குணமாக்கும்.
மலங்கழிக்கும் உணர்வு,வயிற்று உளைச்சல் குணமாகும்.