காபியின் நன்மைகள்...

';

விழிப்பு

காபியில் உள்ள காஃபின் என்ற அமைப்பு நரம்பு மண்டலத்தைத் தூண்டுகிறது. இவை மன சோர்வை குறைத்து விழிப்புடன் இருக்க வைக்கிறது.

';

மனநிலை

காபி மனநிலையை மேம்படுத்துகிறது. இவற்றில் டோபமைன் மற்றும் செரோடோன் அதிகம் உள்ளது.

';

மனச்சோர்வு

பொதுவாக காபி குடிப்பவர்களுக்கு மனச்சோர்வு ஏற்படுவதற்கான ஆபத்து குறைவாகவே உள்ளது.

';

அறிவாற்றல்

காபி குடிப்பது மூளையின் நினைவாற்றல் மற்றும் அறிவாற்றல் திறன்களை மேம்படுத்துகிறது.

';

நோய்

மிதமான அளவு காபி குடிப்பது அல்சைமர் மற்றும் பார்கின்சன் போன்ற நோய்களின் அபாயத்தை குறைக்கிறது.

';

மன அழுத்தம்

காபி குடிப்பது மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. மேலும் தலை வலியை குறைக்கிறது.

';

நட்பு

நண்பர்கள் மற்றும் வேலைபார்ப்பவர்களுடன் காபி குடிப்பது நட்பு வட்டத்தை வளர்ச்சியடைய செய்கிறது.

';

VIEW ALL

Read Next Story