பண மந்திரம்: பணக்காரர் ஆக எளிய வழிகள் இதோ..!

Published by: Karthikeyan Sekar | Feb 26, 2023

பணம் வந்தவுடன் குறிப்பிட்ட தொகையை சேமித்துவிடவும்

Published by: Karthikeyan Sekar | Feb 26, 2023

6 மாதங்களுக்கான எமர்ஜென்சி தொகையை கையில் இருப்பு வைக்கவும்

Published by: Karthikeyan Sekar | Feb 26, 2023

வருவாயில் வாங்க வேண்டியது, தேவையானது, முதலீடு என பிரித்து பணத்தை செலவிடவும்

Published by: Karthikeyan Sekar | Feb 26, 2023

அதிக வட்டி இருக்கும் கடன்களை தவிர்த்து விட வேண்டும் அல்லது விரைவாக கட்ட முயற்சிக்கவும்

Published by: Karthikeyan Sekar | Feb 26, 2023

மாத மொத்த வருவாயில் கடனுக்கு கொடுக்கும் தொகை 25 விழுக்காடு மட்டுமே இருக்க வேண்டும்

Published by: Karthikeyan Sekar | Feb 26, 2023

நீண்ட கால முதலீட்டில் கவனம் செலுத்துங்கள், குறுகிய முதலீடு எப்போதும் ஆபத்து

Published by: Karthikeyan Sekar | Feb 26, 2023

வீட்டில் இருக்கும் அனைவருக்கும் இன்சூரன்ஸ் எடுத்து வைத்துக் கொள்ளவும்

Published by: Karthikeyan Sekar | Feb 26, 2023

VIEW ALL

Read Next Story