ஜம்மு & காஷ்மீர் பகுதியில் அமைந்துள்ளது சலால் அணை.

';


உத்தரகாண்ட் பகுதியில் அமைந்துள்ளது தெஹ்ரி அணை.

';


தெலங்கானாவின், நல்கொண்டா மாவட்டத்தில் அமைந்துள்ளது நாகார்ஜூனா சாகர் அணை.

';


ஹிமாச்சல பிரதேசத்தின், பிலாஸ்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது பக்ரா அணை.

';


கர்நாடக மாநிலத்தின் மாண்டியா பகுதியில் அமைந்துள்ளது கிருஷ்ணராஜா சாகர் அணை.

';


கேரள மாநிலத்தின் பாலக்காடு பகுதிக்கு அருகே அமைந்துள்ளது மலம்புழா அணை.

';


குஜராத் மாநிலத்தின் நர்மதா மாவட்டத்தில் அமைந்துள்ளது சர்தார் சரோவர் அணை.

';


தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் அமைத்துள்ளது மேட்டூர் அணை.

';

VIEW ALL

Read Next Story