முகேஷ் அம்பானிக்கு சம்பளம் இல்லை...

';

முகேஷ் அம்பானி

பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி தொடர்ந்து 4வது ஆண்டாக எந்த ஒரு சம்பளமும் வாங்கவில்லை.

';

முகேஷ் அம்பானி

2023-24ம் நிதியாண்டில் முகேஷ் அம்பானிக்கு சம்பளம், கொடுப்பனவுகள் என எதுவும் கொடுக்கப்படவில்லை.

';

சம்பளம்

கடந்த 2008-09 முதல் 2019-20 நிதியாண்டு வரை அவர் ரூ.15 கோடியை சம்பளமாக எடுத்துள்ளார்.

';

கொரோனா

கொரோனா தொற்று காலத்தில் நிதிநிலைமையை சமாளிக்க தனது சம்பளத்தை விட்டுக்கொடுத்துள்ளார்.

';

நீதா அம்பானி

நிர்வாக குழுவில் உள்ள முகேஷ் அம்பானி மனைவி நீதா அம்பானி கடந்த ஆண்டு வரை அமர்வு கட்டணமாக ரூ.2 லட்சம் பெற்றுள்ளார்.

';

அமர்வு கட்டணம்

முகேஷ் அம்பானியின் குழந்தைகளுக்கும் அமர்வு கட்டணமாக தலா ரூ.4 லட்சம் கொடுக்கப்பட்டுள்ளது. தனியாக சம்பளம் கொடுக்கப்படவில்லை.

';

செலவுகள்

முகேஷ் அம்பானியின் பயண செலவுகள் மற்றும் குடும்ப செலவுகளை நிறுவனத்தின் பெயரில் தான் செய்து வருகிறார்.

';

GDP

தற்போது முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு இந்தியாவின் GDPல் 10% ஆக உள்ளது.

';

VIEW ALL

Read Next Story