பெரியாரின் 7 நெத்தியடி பெண்ணிய பொன்மொழிகள்!

';

Periyar Feminism Quotes

ஆணும் பெண்ணும் ஜீவனில் ஒன்று

';

Periyar Feminism Quotes

ஒவ்வொரு பெண்ணும் சம்பாதிக்கும் தகுதி பெற தொழில் கற்றிருக்க வேண்டும்

';

Periyar Feminism Quotes

ஆண்-பெண் சம உரிமை இல்லாத உலகில் சுதந்திரத்தை பற்றி பேச எவனுக்கு யோக்கியதை இருக்கிறது?

';

Periyar Feminism Quotes

பெண்களிடம் கரண்டியை பிடுங்கிவிட்டு, புத்தகம் கொடுத்தால் போதும்

';

Periyar Feminism Quotes

பெண்கள் வெறும் அலங்காரத்தோடு திருப்தி அடைவதால், விடுதலை வேட்கை பிறப்பது அரிது

';

Periyar Feminism Quotes

தாலியும், நீண்ட கூந்தலும் பெண் அடிமை சின்னங்கள்

';

Periyar Feminism Quotes

சீர்த்திருத்த மனம் படைத்த பெண்களிடமிருந்துதான் சீர்திருத்த அறிவுள்ள செம்மல்கள் தோன்றக்கூடும்

';

VIEW ALL

Read Next Story