தமிழ்நாட்டின் முக்கியமான சுற்றுலா தலங்களில் ஒன்று. மலைகளின் ராணி என இந்நகரம் அழைக்கப்படும் நிலையில், உங்கள் ராணியை நீங்கள் இங்கு ஹனிமூனுக்கு தயங்காமல் அழைத்துச் செல்லலாம்.
கேரளாவில் பச்சை போர்வையாக காட்சியளிக்கும் தேயிலை தோட்டங்கள், பனி அடர்ந்த மலைகள், குளிர் நிறைந்த சூழல் நிறைந்தது மூணார். இங்கு ஹனிமூன் சென்றால் எப்போதும் மறக்கவே மாட்டீர்கள்.
கர்நாடகாவின் அமைந்துள்ள இந்த சுற்றுலா தலம் ஹனிமூன் வரும் ஜோடிகளுக்கு ஏற்ற ஒன்றாகும். இது இந்தியாவின் ஸ்காட்லாந்து என அழைக்கப்படுகிறது. அந்தளவிற்கு ரம்மியமான சூழல் இங்கு உள்ளது.
கடற்கரைகள், பார்ட்டிகள் என கொண்டாட்டம் நிறைந்த தீவில் தனிமையாகவும், ரீலாக்ஸாகவும் ஹனிமூனை கொண்டாடலாம். வாழ்வில் மறக்கவே முடியாத அனுபவங்களும் சாகசங்களும் இங்கு நிறைந்திருக்கின்றன.
ஜம்மு காஷ்மீரில் பனி படர்ந்த மலைப்பிரதேசத்தில் புதுமண தம்பதிகள் ஹனிமூன் சென்றால் திருமண வாழ்வுக்கு அழகான தொடக்கமாக அது அமையும்.
ஹிமாச்சல் பிரசேத்தில் உள்ள இந்த சுற்றுலா தலம் உயரமான மலைப் பகுதிகள், சௌகரியமான தங்குமிடங்கள், சாகசங்கள் நிறைந்த சூழல் ஆகியவற்றால் உங்கள் ஹனிமூனுக்கு தனித்துவத்தை வழங்கும்.
குஜராத்தில் வெள்ளைப் பாலைவனம் போல் தோற்றமளிக்கும் இங்கு, நிலா வெளிச்சத்தில் நிகழும் ரான் உத்சவ் ஹனிமூனை கொண்டாடுவது ரொமான்டிக்காகவும் இருக்கும், எங்குமே கிடைக்காத அனுபவமும் கிடைக்கும்.