என்ணெய் முகத்தார் இதனை கடைப்பிடிக்கவும்.
நாளுக்கு நான்கு முறையாவது முகம் கழுவ வேண்டும்
தேவையற்ற பொருட்கள் முகத்தில் தேய்கக்கூடாது.
மருத்துவர் அணுகி மருந்து பயன்படுத்தவும்.
வீட்டில் இருக்கும் இயற்கை பொருளில் மாஸ்க் போடவும்.
முகத்தை ஈரப்பதமுடன் வைக்கவும்.
எண்ணெய் உணவு தவிர்க்கவும்.