எண்ணெய் சருமத்தை சரி செய்ய அவ்வப்போது தண்ணீரால் முகத்தை கழுவி கொண்டே இருங்கள்.
முகத்தில் அதிகப்படியான எண்ணெயைக் குறைக்க AHAகள் அல்லது BHAகள் கொண்ட தயாரிப்புகளைத் தேர்வு செய்யவும்.
அதிகம் தண்ணீர் குடிப்பது எண்ணெய் சருமத்தை போக்க உதவும். மேலும் நல்ல மாய்ஸ்சரைசர்களைத் தேர்வு செய்யவும்.
சன்ஸ்கிரீன் UV பாதிப்பிலிருந்து உங்கள் சருமத்தை பாதுகாக்கும். மேலும் அதிக எண்ணெய் வரமால் தடுக்கும்.
எண்ணெய் பசை சருமத்திற்காக தயாரிக்கப்பட்ட சில மேக்கப் பொருட்களை பயன்படுத்துங்கள்.
கற்றாழை போன்ற இயற்கை பொருட்களால் செய்யப்பட்ட பேஸ் மாஸ்க் அடிக்கடி பயன்படுத்துவது நல்லது.
பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவதன் மூலம் நீரேற்றமாகவும், மன அழுத்தம் இல்லாமலும் இருக்கலாம். இதுவும் சருமத்திற்கு அவசியம்.