சென்னையில் கபாலீஸ்வரர் கோயில், சாந்தோம், செயின்ட் தாமஸ், தி நகர் ஆகிய இடங்களுக்கு சென்று வரலாம்.
சென்னை ஈசிஆர் சாலையில் பைக்கில் சென்று வரலாம். மேலும் மாலையில் மாமல்லபுரம் கடற்கரைக்கு செல்லலாம்.
ஆகஸ்ட் மாதம் ஊட்டிக்கு சுற்றுலா செல்லலாம். அங்கு படகு சவாரி, சுற்றுலா தளங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லலாம்.
முதுமலையில் உள்ள வனவிலங்கு சரணாலயத்திற்கு சுற்றுலா சென்று வரலாம். அங்கு தொடபெட்டா, நீடில் பாயின்ட் வியூ போன்ற இடங்களுக்கும் செல்லலாம்.
கோயம்புத்தூரில் ஈஷா யோகா மையம், மருதமலை, பேரூர், சிறுவாணி போன்ற இடங்களுக்கு சென்று வரலாம்.
மதுரையில் மீனாட்சி அம்மன் கோவில், வைகை அணை, நாயக்கர் மஹால் போன்ற இடங்களுக்கு செல்லலாம்.
சாலை மார்க்கமாக கன்னியாகுமாரி சென்றால் அருகில் உள்ள திருவனந்தபுரம் போன்ற இடங்களுக்கு சென்று வரலாம்.
ஆகஸ்ட் மாதம் கொடைக்கானலுக்கு சென்றால் மழையுடன் கூடிய கூலிங் கிளைமேட்டை அனுபவிக்கலாம்.