பப்பாளி இலை நன்மைகள்...

';

நோய் எதிர்ப்பு சக்தி

பப்பாளி இலையில் வைட்டமின் ஏ மற்றும் சி நிறைந்துள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி நோய்களைத் தடுக்கிறது.

';

செரிமான ஆரோக்கியம்

பப்பாளி இலை செரிமான பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது. மேலும் உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கின்றன.

';

டெங்கு

பப்பாளி இலையில் டெங்கு காய்ச்சல் நோய் அறிகுறிகளை குறைக்கும் பண்புகள் உள்ளது.

';

வீக்கம்

பப்பாளி இலையில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அவை தசை வலி, மூட்டு வலி போன்றவற்றை குறைக்க உதவுகிறது.

';

முடி வளர்ச்சி

பப்பாளி இலை முடி மற்றும் உச்சந்தலையின் ஆரோக்கியதிற்கு அதிகம் உதவுகிறது. பொடுகு பிரச்சனையை முழுவதும் சரி செய்கிறது.

';

நீரழிவு

பப்பாளி இலைகள் இன்சுலின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது, இது நீரழிவு நோயாளிகளுக்கு மிகவும் நன்மை பயக்கும்.

';

தோல்

பப்பாளி இலை தோலின் மேல் அடுக்கில் உள்ள தூசியை அகற்ற உதவுகிறது. இது நமது சருமத்தை மேம்படுத்துகிறது.

';

பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story