இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் டாப் 10 நடிகர்கள் இவர்கள் தான்!

Published by: RK Spark | Jul 04, 2024

ஷாருக்கான்

அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஷாருக்கான் முதல் இடத்தில் உள்ளார். ஒரு படத்திற்கு 250 கோடி சம்பளம் பெறுகிறார்.

Published by: RK Spark | Jul 04, 2024

ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரைப்படத்திற்கு 220 கோடி சம்பளம் பெறுகிறார்.

Published by: RK Spark | Jul 04, 2024

தளபதி விஜய்

தளபதி விஜய் ஒரு படத்தில் நடிக்க 200 கோடி சம்பளம் பெறுகிறார்.

Published by: RK Spark | Jul 04, 2024

அமீர் கான்

அமீர் கான் ஒரு திரைப்படத்திற்கு சம்பளமாக 180-190 கோடி வசூலிக்கிறார்.

Published by: RK Spark | Jul 04, 2024

பிரபாஸ்

பாகுபலி மூலம் பிரபலமான பிரபாஸ் ஒரு படத்திற்கு 150 கோடி சம்பளமாக பெறுகிறார்.

Published by: RK Spark | Jul 04, 2024

அஜித்

நடிகர் அஜித் ஒரு படத்தில் நடிக்க சுமார் 170 கோடி சம்பளம் வாங்குகிறார்.

Published by: RK Spark | Jul 04, 2024

சல்மான் கான்

பாலிவுட்டின் பைஜான் என்று அழைக்கப்படும் சல்மான் கான் ஒரு படத்திற்கு 150 கோடி சம்பளம் வாங்குகிறார்.

Published by: RK Spark | Jul 04, 2024

கமல்ஹாசன்

கமல்ஹாசன் ஒரு திரைப்படத்திற்கு சுமார் 120 கோடி வசூலிக்கிறார்.

Published by: RK Spark | Jul 04, 2024

அல்லு அர்ஜுன்

அல்லு அர்ஜுன் சம்பளம் மட்டுமின்றி படத்தின் வசூலிலும் ஒரு பங்கை பெறுகிறார். படத்திற்கு 90 கோடி சம்பளம் பெறுகிறார்.

Published by: RK Spark | Jul 04, 2024

VIEW ALL

Read Next Story