குழந்தையின் கை சூப்பும் விரலை இப்படிச் செய்து நிறுத்துங்க!!

Keerthana Devi
Nov 22,2024
';

குழந்தைகள் மனநிலை

கை சூப்பும் பழக்கம் குழந்தை தங்கள் மனதை அமைதி, ஆறுதல் மற்றும் பாதுகாப்பு இவை அனைத்தும் உணர்கிறார்கள்.

';

வேப்பிலை

பெற்றோர்கள் குழந்தைகளின் கை சூப்பும் விரல்களில் வேப்பிலை சாற்றைத் தடவுகின்றனர். இதுபோன்று செய்யக்கூடாது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

';

திசை திருப்புதல்

குழந்தைகளின் கை சூப்பத் தொடங்கினால் உடனே அவர்களிடம் பொம்மை, கலர் பென்சில்கள் போன்றவற்றைக் கொடுத்து திசை திருப்ப முயற்சிக்க வேண்டும்

';

ஸ்னாக்ஸ்

உணவு குழந்தைகள் கை சூப்பும் நேரத்தில் பெற்றோர்கள் குழந்தைகளுக்குப் பிடித்த ஸ்னாக்ஸ் ஏதாவதுக் கொடுத்துச் சாப்பிட வைக்கவும்.

';

திட்ட கூடாது

குழந்தைகளிடம் அன்பாகப் பேச வேண்டும். கோபத்துடன் திட்டி சொன்னால் அவர்கள் உங்களுக்குத் தெரியாத நேரத்தில் கை சூப்புவதைச் செய்வார்கள்.

';

முன் பல்

குழந்தைகள் சிலர் கட்டை விரல் அல்லது நடு இரண்டு விரல் சூப்புவதைச் செய்வார்கள். ஆனால் இதுபோன்ற செயல்கள் அவர்கள் முன் பல் மேல் எழும்பத் தொடங்கும்.

';


குழந்தைகளிடம் கைகளில் தேவையற்ற இரசாயன மருந்துகள் தடவி நிறுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

';

VIEW ALL

Read Next Story