ஆள் பாதி-ஆடை பாதி..எனவே சரியான ஆடையை உடுத்துங்கள்
சரியான ஹேர்கட் செய்து, முடியை நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள்
உங்கள் சருமத்தை நீங்களே பராமரிக்க வேண்டும்
உங்கள் நகங்களை வெட்டி, சுத்தமாக வைத்துக்கொள்ளவும்
நல்ல நறுமணத்திற்கு வாசனை திரவியத்தை உபயோகிக்கவும்
எப்போதும் புன்முறுவலோடு இருங்கள், மூஞ்சை சிடுசிடுவென வைத்துக்கொள்ளாதீர்கள்
அதிகமாக இல்லாமல் கொஞ்சம் குறைவாக, மினிமல் மேக்-அப் போட்டுக்கொள்ளுங்கள்