கழுத்து வலி நீங்க..எளிமையான 7 டிப்ஸ்!

Yuvashree
Apr 08,2026
';

ஒத்தடம்

ஹாட் அல்லது கூல் பேக் வைத்து வலி வரும் இடத்தில் ஒத்தடம் கொடுக்கலாம்

';

பயிற்சிகள்

கழுத்து வலிக்கான சில பயிற்சிகளை எடுத்துக்கொள்ளலாம். தோள்பட்டையை சுழற்றுவது, குணிந்து நிமிர்வது போன்றவை

';

சரியான நிலை

எப்போதும் கழுத்தை குணிந்த நிலையிலேயே வைத்துக்கொள்ளாமல் நிமிர்ந்து இருங்கள். குணிந்திருப்பதாலும் கழுத்து வலி வரலாம்

';

தூங்கும் முறை

உயரமான தலையணையை வைத்துக்கொள்ளாமல், சிறிய அளவிலான தலையணையில் உறங்கி பாருங்கள்

';

ஓய்வு

கழுத்து வலி அதிகமாக இருந்தால், சில நாட்களுக்கு பெரிதாக எந்த வேலையும் செய்யாமல் இருப்பது நல்லது.

';

மசாஜ்

உங்களுக்கு நீங்களாகவோ, அல்லது வேறு யார் மூலமாகவோ கழுத்துக்கு மசாஜ் செய்து கொள்ளலாம்

';

மருத்துவரை அணுகுவது..

வலி கைகளுக்குப் பரவினாலோ, உணர்ச்சியற்ற தன்மை ஏற்பட்டாலோ மருத்துவரை அணுகுவது நல்லது

';

VIEW ALL

Read Next Story