உங்களின் சருமம் வயதாவதை... மெதுவாக்கும் 6 உணவுகள்!

Sudharsan G
Sep 12,2024
';

அவகாடோ

வைட்டமிண் இ, சி மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளன.

';

டார்க் சாக்லேட்

இதில் ஃபிளாவனாய்டு அதிகம் உள்ளது.

';

கீரைகள்

வைட்டமிண் ஏ, சி, கே மற்றும் போலேட் உள்ளது.

';

ப்ளூபெரீஸ்

இதில் வைட்டமிண் சி மறறும் இ உள்ளது. ஆண்டிஆக்ஸிடன்ட்களும் நிறைந்துள்ளது.

';

ஆளிவிதை

இதில் ஒமேகா-3 ஃபேட்டி அமிலங்கள் உள்ளது.

';

கிரீன் டீ

ஆண்டிஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளது.

';

பொறுப்பு துறப்பு

இவை அனைத்தும் வீட்டு வைத்தியம் சார்ந்து கொடுக்கப்பட்டது. இதனை Zee News உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story