உருளைக்கிழங்கின் நன்மைகள்...

';

கருவளையங்கள்

உருளைக்கிழங்குகள் கண்களை சுற்றி இருக்கும் கருவளையங்களை அகற்ற உதவுகிறது.

';

கண்கள்

உருளைக்கிழங்கை 2 துண்டுகளாக வெட்டி கண்களில் 10-15 நிமிடங்கள் வைக்கவும்.

';

நரை முடி

உருளைக்கிழங்கு தோலை வேகவைத்து அந்த முடியை அலசி வந்தால் தலைமுடி கருமையாகி பளபளப்பை கொடுக்கும்.

';

முகப்பரு

உருளைக்கிழங்கு சாற்றை முகத்திற்கு தடவி வந்தால் தழும்புகள், பருக்கள் மறையும்.

';

வயதான தோற்றம்

உருளைக்கிழங்கு சாறு வயதானதை தோற்றத்தை குறைக்கும் பண்புகளையும் கொண்டுள்ளது.

';

வைட்டமின்

உருளைக்கிழங்கில் வைட்டமின்கள் நிரம்பியுள்ளன. அவை சூரிய ஒளியில் உள்ள சருமத்தை பாதுகாக்கிறது.

';

வீக்கம்

உருளைக்கிழங்கு குளிர்ச்சியானது. இவை வலி மற்றும் வீக்கத்திலிருந்து உடனடி நிவாரணம் தருகிறது.

';

மயிர்க்கால்கள்

உருளைக்கிழங்கு சாற்றை உச்சந்தலையில் தடவி வந்தால் மயிர்க்கால்களை வலுப்படுத்த உதவுகிறது.

';

முடி உதிர்வு

இவை முடி உதிர்வை குறைக்கிறது மற்றும் ஒட்டுமொத்த முடி ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

';

VIEW ALL

Read Next Story