தினசரி ஏதாவது ஒரு பழம் சாப்பிட்டால் போதும்! உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!

Published by: RK Spark | Jul 20, 2024

சத்து

உடலின் தினசரி ஆற்றலுக்கு தேவையான வைட்டமின்கள், தாதுக்கள் உட்பட பல சத்துக்கள் உள்ளது.

Published by: RK Spark | Jul 20, 2024

நார்ச்சத்து

பழங்களில் நார்ச்சத்து அதிகளவில் உள்ளது. இவற்றை தினசரி சாப்பிட்டால் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவும்.

Published by: RK Spark | Jul 20, 2024

செரிமானம்

பழங்களில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் செரிமான செயல்முறையை எளிதாக்குகிறது.

Published by: RK Spark | Jul 20, 2024

நீர்ச்சத்து

அனைத்து பழங்களிலும் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே உடலை நீரேற்றமாக வைத்து கொள்ள உதவுகிறது.

Published by: RK Spark | Jul 20, 2024

தோல் ஆரோக்கியம்

பொதுவாக பழங்கள் சருமத்திற்கு கூடுதல் நன்மை அளிக்கின்றன. இவற்றில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்துள்ளது.

Published by: RK Spark | Jul 20, 2024

நோய் எதிர்ப்பு

பழங்களில் வைட்டமின் ஏ, வைட்டமின் கே, வைட்டமின் ஈ போன்றவை நிறைந்துள்ளன. இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

Published by: RK Spark | Jul 20, 2024

முடி

அனைத்து பழங்களிலும் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது. இவை முடிக்கு கூடுதல் பளபளப்பை அளிக்கிறது.

Published by: RK Spark | Jul 20, 2024

VIEW ALL

Read Next Story