இந்தியாவில் இந்த 10 இடங்களில் தீபாவளி கொண்டாடுவதில்லை

Yuvashree
Oct 21,2024
';

Kerala

கேரளா | இங்கிருக்கும் சில பகுதிகளில் தீபாவளி கொண்டாடப்படுவதில்லை

';

Karnataka

கர்நாடகாவில் இருக்கும் மேலுகோட் பகுதியில் தீபாவளி கொண்டாடப்படுவதில்லை

';

UP

உ.பியில் இருக்கும் பிஸ்ராக் பகுதியில் தீபாவளி கொண்டாட மாட்டார்களாம்

';

Andhra Pradesh

ஆந்திராவில் இருக்கும் பொன்னனப்பாலம் கிராமத்தில் தீபாவளி கொண்டாட மாட்டார்களாம்

';

Himachal Pradesh

ஹிமாச்சல பிரதேசத்தில் இருக்கும் பஞ்சாயத்து கிராமமான காங்க்ராவில் தீபாவளி கொண்டாடப்படுவதில்லை

';

Nagaland

நாலாலாந்தில் ஒரு சில பகுதிகளில் மட்டுமே தீபாவளி கொண்டாடப்படுகிறது

';

Kashmir

காஷ்மீரில் ஒரு சிலரால் மட்டுமே தீபாவளி கொண்டாடப்படுகிறது

';

Meghalaya

மேகாலையாவில் தீபாவளி பண்டிகையை கொண்டாடுபவர்கள் ஒரு சிலர் மட்டும் தானாம்

';

Trichy

தமிழகத்தின் திருச்சியில் இருக்கும் தோப்புப்பட்டி மற்றும் சாம்பட்டி கிராமத்தினர் தீபாவளி கொண்டாடுவதில்லை

';

Rajasthan

ராஜஸ்தான் மாண்டோர் பகுதியில் தீபாவளி கொண்டாடுபவர்கள் ஒரு சிலர் தான் என கூறப்படுகிறது

';

VIEW ALL

Read Next Story