சூரியன் மறையாத நாடுகள்...

RK Spark
Oct 06,2024
';

சூரியன்

பல மாதங்கள் சூரியன் மறையாத நாடுகளிலும் பூமியில் உள்ளன.

';

சூரியன்

இந்த நாடுகளில் இரவில் கூட சூரியன் பிரகாசமாக இருக்கும்.

';

நார்வே

இந்த பகுதியில் மே முதல் ஜூலை இறுதி வரை சுமார் 76 நாட்களுக்கு சூரியன் மறையாமல் இருக்கும்.

';

அலாஸ்கா

இங்கு மே மாத இறுதியில் இருந்து ஜூலை இறுதி வரை சூரியன் மறையாமல் இருக்கும்.

';

அண்டார்டிகா

அண்டார்டிகாவில் கோடை காலத்தில் சூரியன் மறையாமல் நீண்ட நாட்கள் இருக்கும்.

';

ஐஸ்லாந்து

இந்த பகுதியில் கோடை முழுவதும் சூரியன் முழுமையாக மறைவதில்லை.

';

ஃபாரோ தீவு

கோடையில் இந்த பகுதிகளில் நள்ளிரவிலும் சூரியன் முழுமையாக இருக்கும்.

';

நுனாவுட், கனடா

நுனாவட்டில் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு சூரியன் மறையாமல் பிரகாசமாக இருக்கும்.

';

VIEW ALL

Read Next Story