நகைச்சுவை திறன் அதிகம் கொண்ட பெண்களை ஆண்களுக்கு மிகவும் பிடிக்கிறது.
டேட்டிங்கின் ஆரம்பத்தில் பெண்களின் தோற்றத்தை தான் ஆண்கள் கவனிக்கிறார்கள்.
தொழில்களில் வெற்றிபெறும் பெண்கள் மீது ஆண்களுக்கு ஒரு ஈர்ப்பு இருக்கிறது.
காதலுக்கு அழகு முக்கியமில்லை என்றாலும் ஆரம்பத்தில் பெண்களின் அழகு தான் ஆண்களை ஈர்க்கிறது.
நேர்த்தியான, அழகான உடையணிந்த பெண்கள் மீது ஆண்கள் நொடிப்பொழுதில் காதலில் விழுகின்றனர்.
புத்திசாளியான பெண் எந்த சூழ்நிலையையும் திறம்பட கையாளுவாள் என்று ஆண்கள் நம்புகின்றனர்.
புத்திசாலித்தனமான பெண்களை கண்டு ஆண்கள் விரைவில் ஈர்க்கப்படுகிறார்கள்.
அழகு மற்றும் அறிவு நிறைந்த பெண்களை ஆண்களுக்கு அதிகம் பிடித்துபோகிறது.