கவனச் சிதறல் : எளிமையாக கையாள டிப்ஸ்

S.Karthikeyan
Oct 25,2024
';


கவனச் சிதறலில் இருந்து நீங்கள் தற்காத்துக் கொள்ள விரும்புகிறீர்களா?

';


எளிமையான டிப்ஸ் மூலம் கவனச் சிதறலை நீங்கள் கையாள முடியும்

';


தினமும் காலை முதல் இரவு செய்ய வேண்டிய வேலைகளை பட்டியல் போடுங்கள்

';


அந்த வேலைகளை தவிர்த்து மற்ற விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம்

';


எந்த வேலை செய்யும்போது என்ன சிந்திக்க வேண்டும் என்பதையும் திட்டமிட்டுக் கொள்ளுங்கள்

';


அதனை தவிர்த்து வேறு விஷயங்களை பற்றி சிந்திக்கக்கூடாது என கட்டுபாடு விதித்துக் கொள்ளவும்

';


தியானம், யோகம், சிரிப்பு பயிற்சிகளை தினமும் பயிற்சி செய்யுங்கள். மனதை இலகுவாக வைக்கவும்

';


"0" டிகிரியில் இருக்கிறீர்களா என அவ்வப்போது கேட்டுக் கொள்ளுங்கள். அதாவது எதைப் பற்றியும் சிந்திக்காமல் இருப்பதை உறுதிபடுத்திக் கொள்ளுதல்

';


இந்த பயிற்சிகள் எல்லாம் உங்களை கவனச் சிதறலில் இருந்து மீள உதவியாக இருக்கும்.

';

VIEW ALL

Read Next Story