கறிவேப்பிலையை சேமிப்பது எப்படி?

RK Spark
Sep 27,2023
';

கறிவேப்பிலை

சந்தையில் இருந்து கறிவேப்பிலையை வாங்கிய பிறகு கடைப்பிடிக்க வேண்டிய முதல் படி, அவற்றை நன்கு சுத்தம் செய்யவும்.

';

கறிவேப்பிலை

கழுவிய பின், அவற்றை ஒரு துணியின் மீது விரித்து மெதுவாக உலர வைக்கவும்.

';

கறிவேப்பிலை

பிரிட்ஜில் வைப்பதற்கு முன், கறிவேப்பிலையை துணியில் துண்டில் சுற்றி வைக்க வேண்டும்.

';

கறிவேப்பிலை

இப்போது காற்று செல்லமுடியாத ஒரு மூடிய பாத்திரத்தில் வைத்து கறிவேப்பிலையை பிரிட்ஜில் வைக்கவும்.

';

கறிவேப்பிலை

பிரிட்ஜில் வைக்கும் முன், பழுப்பு அல்லது சேதமடைந்த இலைகளை அகற்றுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

';

கறிவேப்பிலை

அவற்றை பயன்படுத்தும் போது மட்டும் பிரிட்ஜில் இருந்து வெளியில் எடுக்கவும்.

';

கறிவேப்பிலை

காய்ந்த கறிவேப்பிலையை சேமிக்கும் முறை

';

கறிவேப்பிலை

காய்ந்த கறிவேப்பிலையை சரியாக சேமித்து வைத்தால் 6-12 மாதங்கள் வரை பயன்படுத்தலாம்.

';

கறிவேப்பிலை

இலைகளை கழுவி, உலர்த்தி சுத்தமான, உலர்ந்த மேற்பரப்பில் வைக்கவும்.

';

கறிவேப்பிலை

அவற்றை சூரிய ஒளி படாமல் அவை மிருதுவாக மாறும் வரை 2-3 நாட்களுக்கு உலர விடவும்.

';

கறிவேப்பிலை

அவை காய்ந்ததும், கறிவேப்பிலையை காற்றுப்புகாத டப்பாவில் அல்லது ஜிப்லாக் பையில் சேமித்து வைக்கவும்.

';

VIEW ALL

Read Next Story